Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 19 ஜூலை, 2025

வண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் -அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 comments

                          பல லட்ச ரூபாய் பல கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்களை வாங்கி அந்த வாகனங்களினால்  லாபங்களை அடைந்தவர்களும் உண்டு.   நஷ்டங்களை அடைந்தவர்களும் உண்டு. 

வண்டி வாகனங்கள் வாங்கும்பொழுது அந்த வாகனங்கள் கடைசிவரை நமக்கு உபயோகமாய் இருந்து , அந்த வாகனங்களினால் நமக்கு நன்மை ஏற்படுவதற்கு வாகனம் வைத்திருக்கும் நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு ஏற்றாற்போல் அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண் அமையவேண்டும்.  

அப்படி அந்த நபரின் பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண்ணுக்கு அவருக்கு அமைந்திருக்கும் வாகனத்தின் கூட்டு எண் விரோதமாக அமைத்திருக்குமானால் அந்த வாகனத்தினால் அவருக்கு நஷ்டம் எண்டு சொல்ல கூடிய வாகன விபத்து  வாகனத்துக்கு அடக்கடி செலவு செய்தல் வாகனத்தை விற்கும் சூழ்நிலை என்று அந்த வாகனத்தினால் நன்மையை அனுபவிக்க முடியாத  சூழ் நிலைகள் போன்றவை ஏற்படலாம்.

மாத சம்பளத்துக்கு டிரைவர்களை வைத்து ஒட்டும்பொழுதும்  வாகனத்தின் உரிமையாளருக்கு  சரியான ஆள் கிடைக்காத சூழ்நிலையும்  ஏற்படலாம். 

சரி ஒருவரின் பிறந்த தேதிக்கு தகுந்தால்போலும் பிறந்த தேதியின் பிரமிடு எண்ணுக்கு தகுந்தார்போலும் வாகனத்துக்கு அமையும் அதிர்ஷ்ட எண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி பார்ப்போம்.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பாக அமைய வேண்டுமானால் அவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் வீட்டுக்கு அதிபதியும் வண்டி வாகனக்காரன் என்று சொல்ல கூடிய சுகரனும் சிறப்பான இடத்தில அமைந்திருக்கும்பொழுது அவருக்கு வண்டி வாகன யோகம் சிறப்பான பலனை  தரும்.

ஜோதிட சாஸ்திரத்தில் வண்டி வாகனங்களை குறிக்கும் கிரகமாக சுக்ரன் திகழ்கிறார். நியூமராலஜிபடி வண்டி வாகனம் என்ற சொல்லை குறிக்க கூடிய ஆங்கில சொல்லான MOTOR(4 7 4 7 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 24 = 6 என்றும்

CAR (3 1 2 ) என்ற ஆங்கில சொல்லின் மொத்த  கூட்டு எண்ணிக்கை 6 என்று சுகரனின் ஆதிக்க எண்ணில்  வருவது விந்தையான ஆச்சர்யமான விஷயமாகும். 

வண்டி வாகனங்களுக்கு ஏற்ற ராசியான எண் 6 எண் என்பது புலப்படுகிறது . அதேபோல் என்னுடைய ஜோதிட அனுபவத்தில் ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்ணும் வண்டி வாகனங்களுக்கு ஏற்ற எண்ணாக கருதுகிறேன். 

நில்லாமல் ஓடிகொண்டிருக்கும் ஒரு சாதனம் தான் வாகனங்கள்.ஓடு ஓடிகொண்டிரு ஓடுதல் போன்ற தமிழ் சொல்லின் ஆங்கில வார்த்தையான  RUN என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை (2 6 5 = 13 ) என்ற ராகுவின் ஆதிக்க எண்ணில்  வருவதால் தான் இந்த ராகுவின் ஆதிக்க எண்ணான 4 ம் எண்  வண்டி வாகனங்களுக்கு ஏற்ற மற்றொரு எண்ணாகவும் இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். 

வண்டி வாகனங்களுக்கு 6, 4 ம் எண் அதிர்ஷ்ட மானது என்று சொல்லி இருந்தாலும்   பிறந்த தேதி பிறந்த தேதியின் பிரமிடு கூட்டு எண் 3 க வருபவர்களுக்கு வாகனத்தின் எண் 6 அமைத்துவிட்டால் அந்த வாகனத்தினால் அவருக்கு பெருத்த சேதம் ஏற்படும் என்பதை நான் கூறிகொள்கிறேன். 

அதேபோல் 2 ம் எண்ணை பிறந்த தேதியில் கொண்டவர்களுக்கு வாகன எண் 9  க வருவதும்  5ம் கொண்டவர்களுக்கு 6 ம் எண்ணும் 7 ம்  கொண்டவர்களுக்கு 2 ம எண்ணும் 8 ம் எண் கொண்டவர்களுக்கு 1, 9 ம் எண்ணும் வாகன எண்ணாக அமைந்தால் தீமையான பலன்களை கொடுக்கும்.

உதாரணத்திற்கு ஒருவரின் வாகன எண் TN 31 AA 4056 என்று இருப்பதாக் கொண்டால்  அந்த வாகனத்தின் மொத்த கூட்டு எண்ணிக்கை  4 5 3 1 1 1 4 0 5 6 = 303+0= 3   என்று வரும். 

இந்த எண்ணை வாகனத்தின் கூட்டு எண்ணாக கொண்ட ஒரு நபருக்கு அவருக்கு அமைந்திருக்கும் வாகனத்தின் கூட்டு எண் 
6க அமையுமானால் அவருக்கு அந்த வாகனத்தால் எப்பொழுதும் பிரச்சனைதான் . நியூமராலஜிபடி மேலே சொன்ன வாகனத்தின் கூட்டு எண்   = 3 என்று சொல்லி இருக்கிறேன். 

ஆனால் பிரமிடு நியூமராலஜி படிஅந்த வாகனத்தின் கூட்டு எண் 76 = 13 = 4  . ஆக அந்த வாகனத்தின் நியூமரலாஜி எண் 3.  பிரமிடு நியூராலாஜி எண் 4 இப்படியாக வரும்பொழுது அந்த வாகனத்தை வைத்திருப்பவரின் பிறந்த தேதியின் எண்கள் 1, 9 க  இருந்தால் மட்டுமே அந்த வாகனத்தினால் அவருக்கு நன்மை உண்டு.

அதேபோல் ஒவ்வொருவருக்கும் அமையும்  வாகனத்தின் கூட்டு எண் அவரின் பிறந்த தேதிக்கு சாதகமானதாக இருந்தால் மட்டுமே அந்த வாகனத்தினால் அவருக்கு நன்மை உண்டு என்பதை உங்களுக்கு நினைவு படுத்துகிறேன் . மேலும் நியூமரலாஜி படி ஒருவருக்கு அமைய  இருக்கும் வாகனத்தின் மொத்த கூட்டு எண்  எந்த எண்ணில் அமைய  வேண்டும் என்பது பற்றி மிக எளிதாக புரிந்து கொள்ளலாம் 

என்றாலும் பிரமிடு நியூமராலாஜிபடி ஒருவருக்கு அமையும் அதிர்ஷ்ட எண் பற்றி அறிந்து கொள்வது  உங்களுக்கு விவரிக்க முடியாத சற்று கடினமான விஷயமாகும் .  மேலும் எந்த தேதியில்  பிறந்து இருந்தாலும் வாகனத்தின் கூட்டு எண்  18, 29  இந்த எண்களில் வந்தால் அந்த வாகனத்தால் அவரின் உயிருக்கோ அல்லது அவர்  குடும்பத்தினரின் உயிருக்கோ பங்கம் ஏற்படலாம் என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் கண்டுள்ளதால் வண்டி வாகனத்துக்கு இந்த எண்ணை  அறவே தவிர்க்கவும்.     

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

சினிமா துறையில் அதிர்ஷ்டத்தை தரும் பெயரின் ரகசிய ஹீப்ரு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பேயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 67  வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது  இந்த எண் 

ஹீப்ரு பிரமிடு கணக்கு அடிப்படையில் இவர்கள் விருச்சிக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் . விருச்சிக ராசிக்கு உடைய கிரகம் செவ்வாய் . இந்த செவ்வாய்க்கு உரிய கடவுள் முருகன் . அழகு இளமை மற்றவர்களை வசீகரம் செய்யும் ஆற்றல் இந்த எண்ணிற்கு உண்டு . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . 

ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . 

செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 

தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் .  

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால்  பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது .
  
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 67 க பெற்று புகழ் பெற்ற பிரபலம் .

நடிகை சுருதி ஹாசன் . இவர் நடிகர் கலஹாசனின் மகளாவார் . 

இவரின் பிறந்த தேதி 28 - 1 - 1986  .

இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் காண்போம் . 

7 6      -  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 
8 8  7
3 5  3  4
1 2  3  9 4
1 9  2 1 8 5
2 8 1 1 9 8 6   - சுருதி ஹாசன் பிறந்த தேதி 

இவர் பெயரின் அதிர்ஷ்ட ரகசிய ஹீப்ரு பிரமிடு என்னை ஆராய்வோம் . 

6 7      -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

3 3 4

2 1 2  2

1 1 9  2 9

2 8 2  7 4 5

3 8 9   2 5 8 6

9 3 5   4 7 7 1 5

3 6 6   8  5 2 5 5 9

6 6 9   6  2 3 8 6 8 1

8 7 8   1  5 6 6 2 4 4 6

3 5 2   6  4 1 5 1 1 3 1 5

S H R U T I H A A S A N   - சுருதி ஹாசன் 

இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 67.  

4 ம் எண் வரிசையில் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . அதுவும் கலை துறையில் உள்ளவர்களுக்கு  உகந்த எண்ணாகும் .

அதிர்ஷ்டத்தை மேலும் வலுவடைய செய்ய பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயர் அமைவது சிறப்பிலும் மேலும் சிறப்பை தரும் . 

இங்கே சுருதிஹாசன் பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  76  .  7   +  6  =  13  .  1 + 3  =  4 . இது ராகுவின் ஆதிக்க எண் .

இங்கே சுருதி ஹாசனின் பெயரின் ரகசிய ஹீப்ரு எண்  67  . 6  +  7 = 13 . 1 + 3 =  4 . இது ராகுவின் ஆதிக்க எண் . 

இவர் பிறந்த தேதியின் ஹீப்ரு எண் . 4. இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு எண்  4. இரண்டும் சரியாக பொருந்தி வருவதால்  இவரின் அதிர்ஷ்ட  பெயரால் மேலும் புகழ் பரவும் . 

உங்களுக்கும் உங்கள் செல்ல குழந்தைகளுக்கும் உங்களின் தொழில் நிறுவனங்களுக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை அமைத்து வளமான வாழ்வை வசமாக்கி கொள்ளுங்கள் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

மெடிக்கல் ஷாப் - மருந்து கடைக்கு ( MEDICAL SHOP ) அதிர்ஷ்ட பெயர் அமைப்பது எப்படி ? ( (MEDICAL SHOP ) ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

மருந்து கடைக்கு (MEDICAL SHOP ) அதிர்ஷ்ட பெயர் அமைப்பது என்று பார்த்தால் MEDICAL (என்ற ) சொல்லின் ஹீப்ரு பிரமிடு எண் சுக்ரனின் ஆதிக்கத்தில் வருகிறது . அசுர குருவான சுக்ரனுக்கு மட்டுமே இறந்தவர்களை பிழைக்க வைக்கக்கூடிய சஞ்சீவினி மந்திரம் தெரியும் . நோய்வாய் பட்டவர்களுக்கு நோயை குணமாக்கும் மருந்து நிறுவனங்களுக்கு இந்த சுக்ரனின் 6 ம் எண் ஆதிக்கத்தில் கடையின் பெயரை அமைப்பது லாபத்தை தரும்.  

அதே சமயம் கடையின் பெயர் வேறு ஒரு கிரகத்தின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்களில் கூட அமையலாம் . அதன் மூலம் அந்த கடைக்கு அதிக லாபமும் கிடைக்கலாம் . அந்த லாபம் கிடைப்பதற்கு காரணம் அந்த கிரகம் அவரின் ஜாதகத்தில் நன்மை தரக்கூடிய இடங்களில் கேந்திரம் திரிகோணம் உச்சம் போன்ற நிலைகளில்  அமைந்திருக்கும் . 

மருந்து கடைக்கு (MEDICAL SHOP ) அதிர்ஷ்ட  பெயர் அமைந்து அதன் மூலம் லாபத்தை அடையும் ஒரு கடையின் பெயரை அதிர்ஷ்ட பெயரை ஆராய்வோம் . 

KUMAR MEDICAL (குமார்  மெடிக்கல் ) இது கடையின் பெயர் 

3 2         =    ஹீப்ரு பிரமிடு எண் 

5 7  4

8 6  1  3

5 3  3  7 5

6 8  4  8 8  6

6 9  8  5 3  5   1

2 4  5  3 2  1   4 6

6 5  8  6 6  5   5 8  7

9 6  8  9 6  9   5 9  8 8

8 1  5  3 6  9   9  5 4 4 4

2 6  4  1 2  4   5  4 1 3 1 3

K U M A R M E D I C A L   - குமார் மெடிக்கல் 

இந்த கடையின் ரகசிய  ஹீப்ரு பிரமிடு எண் 32 . புதன் கிரகத்தின் ஆதிக்க எண்கள் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .ஹீப்ரு எண் 32 . இதன் பலன் "ஸகல காரியம் ஜெயம் . தீர்க்காயுள் என மந்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன. 

மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இந்த எண்ணிற்கு உண்டு . அரசியல் - வியாபாரம் - போன்ற அனைத்து துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை தரக்கூடியது இந்த எண் . 

அனைத்து வித தரித்திரியங்களும் விலகி வெற்றி அனைத்து செயல்களிலும் வெற்றி ஏற்பட்டு லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்.

KUMAR MEDICAL (குமார மெடிக்கல் )  என்ற கடையின் பெயர் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்களில் அமைந்து அந்த கடையின் வியாபார லாபத்திற்கு வழிவகுக்கிறது . 

அடுத்து கடையின் பெயர் அதிர்ஷ்ட எண்களில் அமைந்து அதன் மூலம் லாபத்தை அடையும் மற்றுமொரு கடையின் பெயரின்  அதிர்ஷ்ட  எண்களை அமையும் . 

ANANDA MEDICAL (ஆனந்தா மெடிக்கல் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .    

8  2    =                ஹீப்ரு பிரமிடு எண் 

1  7 4

2 8 8 5

4 7 1 7   7

3 1 6 4  3  4

9  3 7 8  5  7 6

8  1  2 5  3  2 5  1

6  2  8 3  2  1 1  4  6

6  9  2 6  6  5 5  5  8  7

3  3  6 5  1  5 9  5  9  8 8

6  6  6 9  5  5 9  9  5  4 4 4

1  5  1 5  4  1 4  5  4  1 3 1 3

A N A N D A M E D I C A L  - ஆனந்தா மெடிக்கல் 

ANANDA MEDICAL (ஆனந்தா மெடிக்கல் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு  பிரமிடு எண் 82 . சூரிய கிரகத்தின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் . 

மிகவும் சக்தி வாய்ந்த எண்ணாக கருதப்படுகிறது. தேவியின் புகழ் பாடும் சௌந்தர்ய லஹரி என்னும் நூல் இந்திர பதவியை ஒத்த பதவி என்று இந்த எண் பெருமை பற்றி கூறுகிறது 

சாதாரண மனிதனையும் சக்கரவர்தியாக்கும் திறன் பெற்றது இந்த எண் . கடமை கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த மனிதனுக்கு இந்திர பதவியை பூமியில் பெற வைக்கும் சிறப்பு வாய்ந்த எண்ணாகும் . 

ANANDA MEDICAL (ஆனந்தா மெடிக்கல் ) இந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு  பிரமிடு எண் 82 க வந்து வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்குகிறது . 

இனி கடை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்த எண்களில் அமைந்து வியாபாரத்தில் மந்தமான லாபத்தை கொடுக்கும் ஒரு மருந்து கடையின் உதாரண  பெயரை ஆராய்வோம். 

6 2 M E D I C A L    ( 6  2 மெடிக்கல் )  இது கடையின் பெயர் 

3  5     =    ஹீப்ரு பிரமிடு எண் 

4  8  6

1  3  5  1

8  2  1  4  6

2  6  5  5  8 7

5  6  9  5  9 8 8

8  6  9  9  5 4 4  4

6  2  4  5  4 1 3  1 3

6 2 M E D I C A L    ( 6  2 மெடிக்கல் )

6 2 M E D I C A L    ( 6  2 மெடிக்கல் )  இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 35. சனி கிரகத்தின் ஆதிக்க எண்கள் வரிசையில் அதிர்ஷ்டத்தை தர இயலாத எண்ணாகும் . 

கடக ராசியில் பகை பெற்ற எண் இந்த 35 ம் எண்ணாகும் . இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் - இந்த எண்ணை பெயரில் பெற்ற வியாபார ஸ்தலங்கள் எப்பொழுதும் விரயத்தை நோக்கியே இழுக்கபடுகிறது ." பெரிய வியாபாரம் " " பெரும் செல்வந்தர் " எனும் நிலைகள் ஏற்பட்டாலும் கூட திடீரென ஒரு நாள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் இந்த எண் காரர்கள் நிற்பார்கள் . 

6 2 M E D I C A L    ( 6  2 மெடிக்கல் ) இந்த கடை பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 35. சனியின் ஆதிக்கம் நிறைந்த அதிர்ஷ்டம் தர இயலாத எண்களில் அமைந்திருப்பதால் இந்த கடையின் வியாபார லாபம் சுமாராகவே இருக்கும் . 

எந்த ஒரு வியாபார நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி அந்த நிறுவனத்தின் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்களுக்கு உரிய கிரகங்கள் அவர்களின் ஜாதகத்திற்கு பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய நிலைகளில் அமைந்துவிட்டால் அவர்கள் செய்யும் தொழிலில் லாபம் அதிகமாக இருக்கும் . 

                           அம்மன் ஜோதிட நிலையம்

அஸ்ட்ரோ ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி ஜோதிடம்  கற்று கொள்ளவேண்டுமா ? நீங்களும் மிகப்பெரிய அஸ்ட்ரோ நியூமராலஜி ஜோதிடர் ஆக வேண்டுமா ? பெயரை வைத்து அவர்களின் வாழ்க்கை ரகசியங்களை சொல்ல வேண்டுமா ? அதிர்ஷ்ட பெயர் ஜோதிடம் மூலம் பலன்களை சொல்லவேண்டுமா ? ஜோதிட பரிகாரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஜோதிடம் கற்று கொண்டு  2 மாதங்களில் நீங்கள் மிக சிறந்த அஸ்ட்ரோ பிரமிடு நியூமராலஜி ஜோதிடர் ஆகலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .   

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

வெள்ளி, 18 ஜூலை, 2025

குழந்தைகளின் அதிர்ஷ்ட பெயர் அதிர்ஷ்ட வாழ்க்கையை தீர்மானிக்கிறது . . ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 comments

பிறந்த குழந்தைக்கு அதிர்ஷ்ட பெயர் அமைவது என்பதும் - அதிர்ஷ்ட பெயர் அமைப்பது என்பதும் நம்முடைய கைகளில் இல்லை . அதிர்ஷ்ட பெயரின் மூலம் அந்த குழந்தை பலன் அடைவது குழந்தைகளின் ஜாதகத்தில் உள்ள விதிப்பலன் ஆகும் .  

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் அதிர்ஷ்ட பெயரை வைத்துக்கொண்டு பலன் அடைவது இல்லை . அந்த குழந்தையின் ஜாதகத்தில் அதிர்ஷ்ட பெயர் மூலம் பலன் அடையவேண்டும் விதி பலன் உள்ள குழந்தைகள் மட்டுமே பெற்றோர்கள் மூலம் ஜோதிடரை அணுகுகிறார்கள் . 

கவர்ச்சிகரமான பெயர் அமைப்பை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் கரடுமுரடான வாழ்க்கை பாதையில் செல்வதை அனுபவரீதியாக பார்த்திருக்கிறேன் .
முகம் சுளிக்க வைக்கக்கூடிய உச்சரிப்பு அலைகளை கொண்ட பெயர் அமைப்பை கொண்ட குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சூரியனை பிரகாசிப்பதை கண்டிருக்கிறேன் . 

இப்படி பிரகாசிக்க காரணமாய் இருப்பதை ஆராயும் பொழுது அந்த குழந்தையின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் பிரகாசம் தரக்கூடிய எண்களில் அமைத்திருப்பதையும் கண்டிருக்கிறேன் . 

ஒரு குழந்தையின் அதிர்ஷ்ட பெயர் என்பது ஆயிரம் விஷயங்களை உள்ளடக்கியது . ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் ஒரு இன்டர்வியூவில் ஒருவர் மட்டும் தேர்வாகி இருக்கிறார் என்றால் அங்கே அவரின் அதிர்ஷ்ட பெயர் முன்னிலை வகிக்கிறது . 

ஒரு குழந்தைக்கு அமையும் அதிர்ஷ்ட பெயர் - குழந்தையின் ஆரோக்யம் - புத்திசாலித்தனம் - குழந்தையின் ஆயுள் - குழந்தையின் குடும்ப நலன் - குழந்தையின் படிப்பு - பிற்காலத்தில் குழந்தையின் வேலை வாய்ப்பு  - திருமண விஷயம் - போன்ற எதிர்கால பலன்களில் முன்னின்று மேன்மையை தருகிறது 
WAR 
என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் போராட்டமயமாகஅமையும் 

உதாரண பெயர் - MAKESHWARAN (மகேஸ்வரன் )

VIN என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றிகரமாகஅமையும் 

உதாரண பெயர் - VINITH (வினித் )

IL  (ILL ) என்ற உச்சரிப்பு அலைகளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் நோயை பற்றிய பய உணர்ச்சி அதிகம் கொண்டதாகஅமையும் . 

உதாரண பெயர் - MUHILAN (முகிலன் ) MUHILVANAN (முகில்வாணன் )

D என்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கொண்ட குழந்தைகளின் வாழ்வு அபாயம் மிக்கதாக அமையும்.  

உதாரண பெயர் - DHINESH (தினேஷ் ) DHIVYA (திவ்யா )

NO என்ற உச்சரிப்பு அலைளை கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதிலும் நல்ல பலன் இல்லாத சூழ்நிலையையும் - உண்டாக்கும் . 

உதாரண பெயர் - MANOHAR (மனோகர் )  

குழந்தைகளின் பெயர் எண்ணும் பெயரின் ஹீப்ரு எண்ணும் ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமையும்பொழுது குழந்தையின் உடல் உறுப்புகளில் ஊனத்தை ஏற்படுத்தும் விபரீதமான சம்பவங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் உண்டாகலாம் .  
உதாரணத்துக்கு சனியின் ஆதிக்க எண்களான கூட்டு எண்  8 க வரும் எண்கள்  . ராகுவின் ஆதிக்க எண்களான கூட்டு எண் 4 க வரும் எண்கள் போன்றவைகளாகும் .  

இதில் சுக்ரன் கிரகத்தை குறிக்கும் 6 ம் எண் சுப கிரகத்தின் ஆதிக்க எண் என்றாலும் இந்த எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரன் கிரகத்துக்கு ஒரு கண் ஊனம் என்பதால் ஜாதகத்தை நன்கு பரிசீலனை செய்து குழந்தைக்கு பெயரை சூட்டவேண்டும் . 

LAKS என்ற உச்சரிப்பு அலைகளை பெயரில் கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் செல்வ வளமிக்கதாக அமையும் .  

உதாரண பெயர் - LAKSHAN (லக் ஷன் ) LAKSHITHA (லக் ஷிதா ) 
MAR என்ற உச்சரிப்பு அலைகளை பெயராக கொண்ட குழந்தைகளின் எதிர்காலம் எதாவது ஒரு அழிவு பாதையை நோக்கி செல்லும்  .

உதாரண பெயர் - KUMARAN (குமரன் ) - KUMAR (குமார் )

இன்னும் பல உதாரணங்களை பல பெயர்கள் மூலம் எடுத்து காட்டலாம் . 

ஒரு குழந்தைக்கு அமைய இருக்கும் அதிர்ஷ்ட பெயர் என்பது இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது . அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் அதிர்ஷ்ட பெயரில் குழந்தைகளின் எதிர்காலத்தில் நடக்கும் நல்ல பலன்களில் பெற்றோர்கள் நீங்கள் அக்கறை கொள்ளுங்கள் .  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941
Continue reading >>